Copyright © All rights reserved | This template is made with by Colorlib

 04634 220288     shcirudayakulam@yahoo.com

Kebi manrattu

Kebi manrattu

திருத்தல மன்றாட்டு�அன்னையே அருட்சுடரே அகிலம் போற்றும் அமல உற்பவியே! மெசபியேல் மலையின் மாதாவே! மெய்யான இறைவனின் தாயே ! இன்னலுறும் எங்களுக்கு இயேசுவின் அன்பை தாரும் துன்புறும் வேளையில் துயர் நீக்க வாரும் தடைகளை தகர்த்து தளிர்க்கச் செய்யும் குடும்பத்தில் மகிழ்வும் , உள்ளத்தில் நம்பிக்கையும் தந்திடுவாயே தாயே அருளே ! ஆமென் � .